tear | கிழிவு, கீறுதல், கிழிசல், கீறல், பொத்தல், (இழி) வேகப் பாய்ச்சல், (வினை) கிழி, கிழியச்செய், பிளவுறச் செய், கிழத்து உருவாக்கு. கிழித்தெடு, பிய்த்திழு, பற்றியிழு,. வெட்டியிழு, இழுத்துப்பறி, பறி, பறித்தெடு, சூர்ந்தெடு, இடித்துத் தப்ர், சின்னாபின்னாக்கு, குலைவி, பிளவு உண்டுபண்ணு, வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு, அலைக்கழிவுறுத்து, கிழிபடு, கிழிசலாகு, கீறலுக்கு ஆளாகு, பிளவுறு, வேகமாகப்பாய், பாய்ந்தோடு, பாய்ந்து செல், துளைத்துச் செல், மூர்க்கமாகச் செயலாற்று, சீறியெழு, சீறிவிழு, (பே-வ) பரபரப்புடன் செல், (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு, (இழி) திட்டங்குலைவி, (இழி) அழி, இறுதிக்கேடு செய்துவிடு. |