tatter
translation and definition "tatter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tatter | கந்தல், தொங்கல் கிழிசல் கீற்று, கிழிசல் தாள் துண்டு, (வினை) கந்தலாகக் கிழி, கந்தலாகு. |
tattersalls | லண்டன் மாநகரக் குதிரைச் சந்தை. |
tatterdemaltion | கந்தலாண்டி, கந்தலாடையன். |