Sponsored Links

tat

translation and definition "tat", tamil lexicon

WordTamil Definition
tatபின்னி முடிபோடு.
statStatistical அல்லது Photostat- என்பவற்றின் குறுக்கம்
stateநிலை, நிலைமை, அமைவுநிலை, நிலையமைதி, இருப்பமைதி, சூழுறவுநிலை, வாழ்க்கைநிலை, படிநிலை, இயற்கூறு, வாழ்க்கைப்படிநிலை, மதிப்புநிலை, படிவரிசை, உயர்தகுதி, ஆடம்பரம், உயர்வீறமைதி, ஆட்சியின அரசு, நாட்டரசு, தனியரசுநாடு, நாடு, கூட்டரசுத் தனியுறுப்பு, அமெரிக்க வட்டரசுறுப்பு, இந்திய கூட்டரசுறுப்பு, மன்னாயம், அரசியல் சமுதாயம், பொது அரசுக்குழு, நாட்டின் அரசு, தனி நாட்டினம், உயர் அரசியல் துறை, மக்கள் ஆட்சித் தர வகுப்பு, உலகியல் ஆட்சித்துறை, சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை, தவிசிருக்கை, அரியணை, விதானம், மேற்கட்டி, பொதுப்பார்வை நிலை, இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை, புத்தகப் பதிப்பின் வேறுபடு படி, செதுக்குரு இடைநிலைப்பாளம், செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி, (பெ.) அரசினஞ் சார்ந்த, ஆட்சிநிலைக்குரிய, நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய, கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய, அரசுமுறைப்பட்ட, நாட்டரசுப் பொதுவான, அரசுநிலை வினைமுறை சான்ற, அரசுரிமை நிலையான, அரசுநிலைத் தனி உரிமைசான்ற, அரசுநிலை மறை உரிமைப்பட்ட, உயர் அரசியலுக்குரிய, பொதுமக்களுக்குரிய, பகட்டாரவாரமான, பகட்டணி வாய்ந்த.
tattyதட்டி, இலாமிச்சைவேர்த் தடுக்கு.
acridகசப்பான
உறைப்பான
எரிச்சலூட்டுகிற
கடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையான
கடுகடுப்பான
கசப்பு
கடுமை
உறைப்பு
எரிச்சல்
கடுங்கார்ப்பு
கைப்புச்சுவை.