tarnish
translation and definition "tarnish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tarnish | கறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஒளிமழுங்குவி, ஒளிர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு. |
tarnishing | கறைசல், களிம்பு |
untarnished | கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத. |
fading, tarnish | மங்குதல் |