tang
translation and definition "tang", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tang | காம்பு |
tango | தென் அமெரிக்க நடனவகை, (வினை) தென் அமெரிக்க நடனவகை ஆடு. |
tangly | ஒன்றோடொன்று பின்னிச் சிக்குற்ற, குழம்பிய குழப்பமடையும் பாங்குள்ள. |
tangle | கடுஞ்சிக்கல், சிக்கல் வாய்ந்த களம், கந்தறு கோலம், தாறுமாறான பின்னல் கூளம், கடுமுடிச்சு, குழம்பிய நிலை, கடும்புதி, அள்ளடிக்கரண்டி, மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு, (வினை) பின்னிச் சிக்கப்படுத்து, சிக்கிக்கொள், சிக்கலில் அகப்பட்டுக்கொள், பொறியில் அகப்படுத்து, சிக்க வை, இடர்களில் தொடர்பு படுத்து, மாட்டிவை. |