Sponsored Links

talk

translation and definition "talk", tamil lexicon

WordTamil Definition
talkஉரையாடல், நேர்முகப்பேச்சு, மேடையுரை, உரையாடல் முறைச் சிறு சொற்பொழிவு, கலந்துரையாட்டு, வானொலிப்பேச்சு, பேச்சு, வம்பளப்பு, வாயாடல், உரையாடற் செய்தி, வழ்ந்திக்குரிய செய்தி, (வினை)உரையாடு, கலந்துபேசு, பேச்சுமுறைச் சிறு சொற்பொழிவாற்று, சொல்லாடு, கருத்துத்தெரிவி, பேசு, உரை, கூறு, வாயாடு, விவாதி, பேச்சுப்பயில், பேச்சுத்திறம் உடையவராயிரு, குறிப்பிட்ட மொழியில் பேசுபவராயிரு, கம்பியில்லாத் தந்திச் சைகை மூலம் செய்தி அனுப்பு, ஓயாது பேசு, பேசிக் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாக்கு, பேசி அமைவி, பேசிக் குறிப்பிட்ட நிலை உண்டுபண்ணு.
stalkமாறு, மிலாறு, காம்பு,தண்டு
talkingஉரையாடல், பேச்சு, வம்பளப்பு, (பெயரடை) பேசுகிற, உரையாடுகிற, பேச்சாற்றலுடைய, சொற்கிளினால் தெரிவிக்கிற, உணர்ச்சி காட்டுகிற, பொருள் பொதிந்த
Hit onHave an idea
Talk to someone to try to attract them sexually
Ask for money

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
TalkTalkedTalkedTalking