tain
translation and definition "tain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tain | வெண்மெல் தகடு, முகக்கண்ணாடியின் முகட்டுக் காப்புத்தகரம். |
stain | கறை, அழுக்கு, நிறவேறுபாடு, நிறவேறுபாட்டுத்தடம், கறை உண்டாக்கும் பொருள், சாயப்பொருள், குற்றம், குறைபாடு, (வினை.) கறைப்படுத்து, அழுக்காக்கு, மாசுபடுத்து, நிறங்கெடு, நிறம்மாறுபடுத்த, நிறம் மங்கலாக்கு, சிறிதளவு வெளிறிய சாயலுட்டு, புதுநிறமூட்டு, புகழுக்குக் களங்கம் விளைவி, பெயருக்குப் பழி ஏற்று, மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு, உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று, சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று, (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு. |
taint | கறை, தடம், குறி, உள்ளார்ந்த கேடு, ஊழல் குறி, நோய்க்குறி, ஊழல்நிலை, தீட்டு, இகழ்த்தடம், கேடு, பழி, நோயுற்ற நிலை, (வினை) கறைப்படுத்து, கெடு, கேடுறுத்து, ஊழற்படுத்து, நோயுறுத்து, தீட்டுப்படுத்து, கெட்டுப்போ, கேடுறு,ஊழற்படு, சார்ந்து, கேடுண்டாக்கு, மணங்கெடு, நிறங்கெடு தொற்றுநோய் ஊட்டு, நலிவுறு, தொற்றுக்கு ஆளாகு. |
attain | முயற்சியினால் அடை, நிறைவேற்று. |
Go on | Continue Happen Start doing or taking something Be guided Be nearly a certain period of time Progress Spend money Start working (electric/electronic equipment) |