Sponsored Links

syndicate

translation and definition "syndicate", tamil lexicon

WordTamil Definition
syndicateகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழு, வணிக மன்றக் கூட்டவை, பொதுநல நோக்குடன் அமைக்கப்பட்ட வணிக மன்றங்களின் கூட்டு, உரிமைவிளம்பரக்குழு, இலக்கியப்படைப்புகளின் உரிமைகளை வாங்கி ஒரே சமயத்தில் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கென அமைந்த குழு, குத்தகைக் குழு, வேட்டை-மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் உரிமைகளைக் குத்தகையாகப் பெற்றுக்கொள்ளும் குழு, (வினை.) ஆட்சிக்குழுவாக உருவாக்கு, உரிமைக்குழுவாக அமைவி, உரிமைக் குழுவாகச் செயலாற்று, ஆட்சிக்குழுவாகச் செயற்படு, குழுவாக நின்ற உரிமைபெற முயலு.