synchronism
translation and definition "synchronism", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
synchronism | ஒருங்கு நிகழ்வு, நிகழ்வொருமை, ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி, ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று, வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம், பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி, தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஒளி ஒலி ஒன்றிப்பு. |
asynchronism | காலமுரண், ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு. |