swipe
translation and definition "swipe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
swipe | சப்பையடி, மரப்பந்தாட்டத்திற் கவனமற்ற கடுமையான பந்தடி, (வினை.) சப்பையடி அடி, கவனமின்றிக் கடுமையாகப் பந்தினை வீசியடி, மட்டுமீறிக் குடி, (இழி.) திருட்டுத்தனமாகப் பறித்தோடு. |
swipey | மாத்தேறலால் போதையூட்டப்பட்ட. |
swiper | பந்தாட்டத்தில் மட்ட அடி அடிப்பாவ், மட்டு மீறிக் குடிப்பவர். |
swipes | மண்டிக்குடிவகை, மட்ட வகை மது. |