sweeping
translation and definition "sweeping", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sweeping | தூர்த்துப்பெருக்குதல், (பெ.) தூர்த்துப்பெருக்குகிற, வீசியடிக்கிற, வீசிச்செல்கிற, விரைந்து செல்கிற, அடித்துக்கொண்டு போகிற, பீடுநடையிடுகிற, மிகப்பரந்த, விரிவகல்வான, முழு வியாபகமான, விதிவிலக்கற்ற, விலக்கு வரையறையற்ற. |
sweepings | பெருக்கிய குப்பைகள், கழித்து விலக்கிய சப்புச் சவறுகள். |
sweepingly | வீசியடிக்கும் முறையில், முழுமொத்தமாக, விதிவிலக்கின்றி, விலக்கு வரையறைகளில்லா நிலையில். |
sweepingness | விலக்கு வரையறையின்மை, முழுப்பரவல்நிலை, கழி மிகையுரை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Sweep | Swept | Swept | Sweeping |