swash
translation and definition "swash", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
swash | மோது அலை |
swash-plate | ஊசலியைவுச் சுழற் பல்வட்டு, முனையை மேலும் கீழுமாக இயங்குவிக்கும் பற்சக்கரச் சாய்வியைவுவட்டு. |
swashbuckler | முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி. |