Sponsored Links

sustain

translation and definition "sustain", tamil lexicon

WordTamil Definition
sustainபளுத்தாங்கு, தாங்கிப்பிடி, விழாமல் தடுத்துநில், அமிழாமல் தடுத்து நிறுத்து, ஆதாரமாயிரு, ஆதாரங்கொடுத்து நிறுத்து, நிலைகுலையாது தாங்கு, காத்துப்பேணு, ஊக்ளுதலளி, ஆதரி, ஏற்றாதரவு காட்ட, உரமூட்டு, எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு, நிலைநாட்டு, உறுதிசெய், வாத ஆதாரங்கொடு, வாத ஆதாரங்களால் வலியுறுத்து, மெய்ப்பி, எண்பித்துக் காட்டு, ஆதரவாகத்தீர்ப்பளி, ஏற்றுப் பாராட்டு, பாராட்டி ஆதரி, மேவிக்கொண்ட செல், தொடர்ந்து நடத்து, நீடித்து நடக்கச் செய், நீடித்து உழைக்கச் செய், தளராமல் தொடரச்செய், விடாது ஊக்கு, தளராமற் கொண்டுசெலுத்து, மேற்கொண்டு நடத்திச் செல், திறம்படி நடத்திக்காட்டு, படு, கொள்ளு, அடை, எய்து, ஆளாகு, முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
sustainedதொடர்ந்த, விடா உறுதி வாய்ந்த, தளராது நீடித்த.
sustainingதாங்கிப் பிடிக்கிற, வலுவாதாரமான, வலுக்கொடுக்கிற, வலுவூட்டுகிற.
sustainmentநீடிப்பு, தொடர்வு, ஆதரவு, ஊட்டம்.
unsustainableதாங்க முடியாத, நிறுவமுடியாத.