Sponsored Links

suspicion

translation and definition "suspicion", tamil lexicon

WordTamil Definition
suspicionஐயுறவு, அயிர்ப்பு, அரைகுறை நம்பிக்கை, அரைகுறை எண்ணம், அரைகுறை எண்ணச்சாயல், அவநம்பிக்கை, ஐய உணர்வு, ஓயா ஐயுறவுப்பழக்கம், சமுசய மனப்பான்மை, ஐயத்திற்கு ஆட்படுநிலை, ஐயங் கொள்வதற்குரிய நிலை, ஊகம், ஐயுறவச்சம், வேண்டா நிலைபற்றிய ஐயுறவு, அரைகுறை அச்சநிழல், ஆதாரமற்ற எண்ணம், சிறிதளவு, சிறு சாயற்கூறு, (வினை.) (பே-வ) ஐயுறு, ஐயுறவு கொள்.