superposition
translation and definition "superposition", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
superposition | மேற்கிடை, மேல்வைப்புநிலை. |
law of superposition | மற்படுகை விதி |
binaural superposition | இருசெவிமேற்பொருத்துகை |
Superposition theorem | மேல்படி தேற்றம் - ஒரு நேரியல் அமைப்பில் பல உள்ளீடுகளின் உடன்பாடாக ஏற்படும் வெளியீடு, அவைகளின் தனித்தனியாக ஏற்படும் வெளியீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம் |
principle of superposition | மேற்பொருத்துகைத்தத்துவம் |