superficial
translation and definition "superficial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
superficial | மேலீடான, மேலெழுந்தவாரியான, மேற்போக்கான, மேற்புறத்திற்குமட்டும் உரிய, மேற்புறத்தில் மட்டுமுள்ள, ஆழமற்ற, ஆழ்ந்து செல்லாத, தொட்டுத்தொடாத, அளவை வகையில் பரப்பளவையான. |
superficially | மேலீடாக, மேலெழுந்தவாரியாக, மேற்போக்காக. |
superficiality | மேலீடான தன்மை, ஆழமற்ற தன்மை. |
superficial expansion | பரப்பளவுவிரிவு |
rockwell superficial hardness tester | உரக்குவெல் மீமுக வன்மைச் சோதியி |