Word | Tamil Definition |
---|
summon | அழைப்பாணையிடு, நீதிமன்ற வகையில் வர வாணையிடு, வழக்கெதிரி அல்லது சான்றாளரை வருகை தரும்படி கட்டளையிடு, நகர் அரண்வகையில் சரணாகும்படி அறிவி, கூட்ட அழைப்பு விடு, வரவழை, வரும்படியாகக் கூவியழை, ஆற்றல் முதலியவற்றை வரவழைத்துக்கொள். |
summons | அழைப்பாணை, முன்னிலைப்பாட்டுக்கட்டளையாணை, அழைப்பாணைச் சீட்டு, கட்டாயநிலை அழைப்பு, (வினை.) முறைமன்ற அழைப்பாணை விடு. |
resummons | சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை. |
Summon up | Get the energy or courage to do something |
Call up | Summon someone for military service Telephone |