suit | வழக்கு, வழக்கீடு, சட்டப்படியான வழக்குத் தொடுப்பு, கோரிக்கை, விண்ணப்பம், மனு, வேட்டம், காதல் கூர்வு, காதல் ஆர்வ வேண்டுகோள், தொகுதி, தொடர்கோவை, ஒருதரமான வரிசை, பயனீட்டுப்பொருள் தொகுதி, சீட்டின் ஒருவகைத் தொகுதி, தொடுத்த சீட்டு வகை, அங்கி, முழு ஆடைத்தொகுதி, ஒரே நிற ஆடைத்தொகுதி, ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம், ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு, (வினை.) இசைவாக்கு, ஏற்பமைவுடைய தாக்க, சேர்த்தியாக்கு, இயைந்த அழகுடையதாக்கு, பயன்படும் தகுதியுடையதாக்கு, சேர்த்திணைவி, இணங்கியமைவி, பொருத்தமாயமைவி, இசைவுறு, இணங்கியமை, பொருத்தமாயமை, கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு, ஏற்றதாயிரு, மனதுக்கு உகந்ததாயிரு, பிடித்தமாயிரு, பயன்படும் தகுதியுடையதாயிரு, சேர்த்தியாயிரு, இயைந்த அழகுடையதாயிரு. |
suite | பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை. |