Sponsored Links

sugar

translation and definition "sugar", tamil lexicon

WordTamil Definition
sugarசர்க்கரை, இன்மொழி, முகமன், மருந்தின் சர்க்கரைப்பூச்சு, (வேதி.) வெல்லச்சத்து, சர்க்கரைச் சத்துப்பொருள், (வினை.) சர்க்கரை கல, சர்க்கரை கலந்து இனிப்பூட்டு, தித்திப்பூட்டு, (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய், சோம்பேறியாக வேலை செய்.
sugaryசர்க்கரை போன்ற, சர்க்கரைத் தோற்றமுடைய, சர்க்கரைச் சுவையுடைய, தித்திப்புடைய, சர்க்கரை நிரம்பிய, குமட்டும் தித்திப்புடைய, திகட்டும் இனிப்புடைய.
sugaredசர்க்கரை கலந்த, இனிப்பூட்டப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சிடப்பட்ட, சர்க்கரைப் பொதிவிட்ட.
sugaringதித்திப்பூட்டல், சர்க்கரைப்பொதிவு, மரவகைச்சர்க்கரைப்பூச்சு, மரவகைச் சாற்றிலிருந்து சர்க்கரை எடுப்பு.
sugar-gumஇனிப்புத் தழையுடைய ஆஸ்திரேலியபிசின் மரவகை.