successive
translation and definition "successive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
successive | அடுத்தடுத்து |
unsuccessive | படிமுறையற்ற, தொடர்வரிசைப்படாத, மரபுவழி தொடர்ந்துவாராத. |
successively | தொடர்வதாய், வரிசையாய், இடையீடற்றதாய், தொடர்ச்சியாய், நிரனிரையாக, வரிசைமுறைப்படியாக. |