Word | Tamil Definition |
---|
subtle | நுட்பமான, நுட்பநுணுக்கமான, நொய்தினம் நொய்தான, சூட்சுமமான, நுண்ணயம் வாய்ந்த, மென்னயமிக்க, உள்ளார்ந்த நுணுக்கமுடைய, நுழைபுலம் வாய்ந்த, கூர்த்த மதியுடைய, கூருணர்வுடைய, நுட்பவேறுபாடுடைய, நுட்பவேறுபாடுகள் காண்கிற, நுட்பமாகச் செய்யப்பட்டுள்ள, மென்படர்வான, மறைநுட்பம் வாய்ந்த, புலம்படா நுணுக்க இரகிசயமான, பிடிகொடாதிருக்கிற, நழுவிச் செல்லுந்திறமுடைய, பின்தொடரமுடியாத, நுண்ணயச் சூழ்ச்சித்திறமிக்க, இரண்டகமான. |
subtlety | நுட்பநுணுக்கம், நுண்ணயம், நயநுணுக்கம், நுழைநுட்பம், மயிரிழை நுணுக்கம், நுண்ணய வேறுபாடு, மயிரிழை வேறுபாட்டு நுட்பம், நுழைபுலம், மதிநுட்பம், கூருணர்வு, மறைநுட்பம், மர்மத்திறம், பிடிகொடாத்திறம், புரியாத் திறநுட்பம், நழுவுதிறம், தட்டிக்கழிப்புத்திறம், நுண்ணயச் சூழ்ச்சித்திறம், ஈரடி, இரண்டகத்தன்மை, நுட்ப நேர்த்தி நயம். |
supersubtle | நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம். |
subtle difference | நுண்மை வேறுபாடு |