subterranean
translation and definition "subterranean", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
subterranean | பொதியறை வாழ்வோர், பொதியறை, (பெ.) நிலத்திற்குக் கீழான, அடிநிலத்தினுடான, சுருங்கை வழியாயமைந்த, மறைவழிவான. |
subterranean stream | தரை அடு நீரோட்டம் |
subterranean platform | தரைக்கீழ்மேடை |