substitution
translation and definition "substitution", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
substitution | பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல். |
electro substitution | எலெக்ட்ரான் பதிலீடு |
substitution product | பிரதியீட்டுவிளைவு |
chemical substitution | வேதிமாற்றீடு |
chemical substitution | இரசாயனப்பிரதியீடு |