submission
translation and definition "submission", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
submission | பணிதல், கீழ்ப்படிவு, சரணடைவு, பணிவடக்கப்பண்பு, பணிவான நடத்தை, பணிவிணக்கம், பணிவமைதி, முழுநிறை தன்னொப்படைப்பு, கீழ்ப்படிவு மனப்பான்மை, அனுப்பீடு, ஒப்படைப்பு, வழக்குமன்றத்தில் வழக்குரைஞர் நடுவர் வகையில் முன்னிலைத் தெரிவிப்பு, முன்னிலைத் தெரிவிப்புரை, முறையீடு. |