Sponsored Links

sublime

translation and definition "sublime", tamil lexicon

WordTamil Definition
sublimeமேதகு செய்தி, மீதுயர் கருத்து, விழுமிய நடை, (பெ.) மேனிலையார்ந்த, விழுமிய, மாண்பு வாய்ந்த, மேதகு சிறப்பு வாய்ந்த, வியப்பார்வத்திற்குரிய, வீறமைவார்ந்த, செம்மாந்த, பெருமிதப் போக்குடைய, இறுமாந்த, விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த, கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய, (உள்.) தோலடியான, மேற்பரப்படுத்துக் கீழுள்ள, (வினை.) பதங்கமாக்கு, ஆவியுறை படிவாக்கு, பதங்கமாகு, ஆவிஉறை படிவாகு, பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு, தூய்மைப்படுத்து, புடமிட்டு உயர்வுடையதாக்கு, பண்புமாற்றி விழுமியதாக்கு, தூய்மைப்படு, உயர்வுடைய தாகு.
sublimedபதங்கமாய