subjective
translation and definition "subjective", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
subjective | (இலக்.) எழுவாய் வேற்றுமை, (பெ.) (மெய்.) அக உணர்வு நிலைக்குரிய, அக எண்ணஞ் சார்ந்த, தன் உள்ளுணர்வுக்குரிய, உணர்ந்தறியும் 'தான்' சார்ந்த, கற்பனை நிலையான, கலை-கலைஞர்கள் வகையில் தனி மனப்பாக்குக்கு முனைப்புத்தருகிற, தனி முரமண்பாட்டினையே பெரிதுஞ் சார்ந்திருக்கிற, புற உண்மைகளை உள்ளபடிக்காட்டாத, (இலக்.) எழுவாய் சார்ந்த. |
subjective brightness | தனக்குத்தோன்றுதுலக்கம் |