stub
translation and definition "stub", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stub | முளை - ஒரு குறிப்பிட்ட நீளத்திலுள்ள திறந்த அல்லது குறுக்கிணைந்த (short-circuited) பரப்புத் தடம் |
stubs | ஆணி இலாடம் முதலிய பழைய இரும்புப் பொருட்குவை. |
stubby | அடிக்கட்டைகள் நிறைந்த, அடிக்கட்டைகளால் மூடிய, மொட்டை மொழுக்கையான. |
stubbed | தறித்துவிடப்பட்ட, அடிக்கட்டையாக விடப்பட்ட தூறுவடிவான, அடித்தூறு செதுக்கி அகற்றப்பட்ட, அடிக்கட்டை போல மொட்டை மொழுக்கையான. |