stride
translation and definition "stride", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stride | தாவு அடி, நீள அடியெல்லை, (வினை.) தாவி நட, நீளடியிட்டு நட, குதிரை மீது கால் பரப்பியமர், ஏறிச் சவாரி செய். |
astride | நீண்ட நடையொடு, இருமருங்கும் ஒவ்வொருகாலொடு. |
strident | உரத்த கரகரப்பொலயுடைய. |
bestride | குதிரைமீது கால்விரித்து ஏறு, கால்விரித்தேறி அமர், நாற்காலிமீது கால் பரப்பி உட்கார், தாவிநில், மேற்கவிந்தமை. பாதுகாத்து நில். |
stridence | உரத்த கடுங்குரல். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
stride | strode | stridden | striding |