Sponsored Links

stray

translation and definition "stray", tamil lexicon

WordTamil Definition
strayஅனாதைக் கால்நடை, திரிவிலங்கு, உடையவரற்ற, விலங்கு, திக்கற்றவர், இருப்பிடமற்றவர், அனாதைக்குழந்தை, கவனிப்பாரற்ற பிள்ளை, கேட்பாரற்ற பொருள், மரபுரிமையற்று அரசாங்கத்திற்கு உடைமையாகும் பொருள், (பெ.) சுற்றித்திரிகிற, குறிக்கோளின்றி அலைகிற, சிதறலான, பரவிய, இடைவிட்டு நிகழ்கிற, விட்டுவிட்டு நிகழ்கிற, அவ்வப்போது நிகழ்கிற, அவ்வப்போது காணப்படுகிற, அவ்வப்போது வருகிற, எதிர்பாராது நிகழ்கிற, (வினை.) மந்தையை விட்டுப் பிரிந்து போ, இடத்தைவிட்டு விலகிப்போ, வழிதவறிப் போ, சுற்றித்திரி, அலைந்துதிரி, நெறிகெட்டு அலை, நடத்தை கெட்டு அலை, ஒழுக்கப்பாதை தவறி நட.
astrayநெறிதிறம்பு, வழிதவறி.
straysவானொலித்துறை இடைத்தடங்கலொலி.
stray flashகொண்டிப் பளிச்சீடு
stray fieldகொண்டிமண்டலம்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
straystrayedstrayedstraying