stove
translation and definition "stove", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stove | கணப்படுப்பு, செயற்கை வெப்ப வீடு, (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய். |
stover | தீவனம், மாத்தீனி. |
estovers | அவசியமான பொருள்கள். |
cooker | பொறியடுப்பு, சூட்டடுப்பு, சமைகலம், சமையல் துணைக்கருவித் தொகுதி, சமையலுக்குரிய தனிவகைப் பொருள், சமையலுக்கு மிகவும் உகந்த காய்கனி, பொய்க்கணக்கு உருவாக்குபவர், வலிந்து உருவாக்குபவர். |
gas-stove | சூடேற்றுவதற்கு அல்லது சமைப்பதற்குக் கரியாவி பயன்படுத்தப்பெறும் அமைவு. |