story
translation and definition "story", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
story | கதை, நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், ஆதாரச் செய்தி, ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை, முழுநிலைப் பின்னணி விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விவரம், இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு, எழுத்தாண்மைக்கூறு, பத்திரிக்கைச் செய்தி, கட்டுரை, நொடிக்கதை, உபகதை, இடைநிகழ்ச்சி, துணுக்குரை, அருஞ்சுவை தரும் விளக்கம், கேள்விச்செய்தி, அறிவிப்பு, வாய்மொழிக் கூற்று, சாட்டுரை, புனைவுரை, சார்பு வாய்மொழி, நம்பமுடியாச் செய்தி, பழங்கதை, காலங்கடந்த செய்தி, பலரறி செய்தி, பேர்போன செய்தி, கட்டுக்கதை, பொய், புளுகு, அருங்கதை, புனைகதை. |
castory | செந்நிறம், நீலச்சாயலார்ந்த செந்நிறம். |
history | வரலாறு, சென்றகால அறிவு, இனவளர்ச்சி பற்றிய ஆய்வு, மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை, நிகழ்ச்சிக்கோவை, பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு, இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி, நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம், மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு, பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம், இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம், இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம். |
Go back | Have a long history Return to, start doing something again |
Make up | Stop being angry with someone Put on cosmetics Invent a story |