stitch
translation and definition "stitch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stitch | தையல், தைப்பு, ஒருதையல் ஈடு, தையலிழை, தையற்பாணி, புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த, ஒரு முழுநிறைத் தையலீடு, கந்தைத் துண்டு, கப்பல் பாய்த்துணுக்கு, விலாக்குத்தல் நோய், உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி, (வினை.) தை, தையல் போடு, தைத்திணை, தையலால் அணி செய், வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய். |
stitching | தைத்தல் |
hem-stitch | விளிம்பு மடிப்புத் தையல். |
stitchwort | விலாக் குத்துநோய்க்கு மருந்துச் செடிவகை. |
Stitch up | Sew something so that it is closed Finalise a deal Cheat someone or make them look guilty when they aren't |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
stitch | stitched | stitched | stitching |