stirrup
translation and definition "stirrup", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stirrup | அடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு. |
stirrup-bone | பால்குடி உயிரின் அங்கவடி வடிவ செவிச்சிற்றெழும்பு. |
stirrup-cup, stirrup-dram | புறப்பாட்டுக் குவளை, பரி ஏறி அமர்ந்தவர்க்கு அன்பளிப்பு இன்தேறற் குவளை. |