Sponsored Links

stir

translation and definition "stir", tamil lexicon

WordTamil Definition
stirஅசைவு, சிற்றதிர்வு, அலைவு, சிற்றுலைவு, படர்அலையதிர்வு, சலசலப்பு, கலக்கம், கிளர்ச்சி, எழுச்சி, பரபரப்பு, தூண்டுதல், செயல்விரைவு, கிளறுதல், கிண்டுதல், (வினை.) அசை, அசையச்செய், அலைவுறு, அதிர்வுறு, சலசலப்புறு, அலைவி, ஆடுவி,கலைவுறு, நகரு, கலைவுறுத்து, பெயர்வுறு, அடிபெயர்த்துவை, இடம் பெயர்த்துவை, செல், ஏகு, திரி, நடமாடு, கலக்கு, கலக்கி மேலெழச், கலங்குவி, கிண்டு, கிளறிவிடு, கிளறித்தூண்டு, தூண்டிஇயக்கு, கிளர்ந்தெழு, படுக்கை விட்டகல், கிளர்ச்சியூட்டு, செயல்விரைவுபடுத்து, கலைவி, உலைவி, உணர்ச்சி கிளறு.
astirஇயங்கும் நிலையில், படுக்கைவிட்டெழுந்து, உயிர்ப்புடன், துடிப்புடன்.
bestirஎழுச்சிகொளவை, ஊக்கு முனைந்தெழச்செய்.
stirrerகிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர்.
stirrupஅடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
stirstirredstirredstirring