stick | கம்பு, கழி, குச்சி, கைத்தடி, ஊன்றுகோல், பிரம்பு, குணில், முரசடி கோல், மாத்திரைக் கோல், மந்திரக் கோல், இசைக்கோல், இசையியக்குநர் கைக்கழி, யாழ்வில், சுள்ளி, தும்பு,சிறுதுணுக்கு, நீள்துண்டு, நீள் பிழம்பு, ஒடுங்கிய மரச்சட்டம், சர்க்கரை அச்சு, சவர்க்காரக்கட்டி, அரக்குக் குச்சு, சுண்ணக் காம்பு, அச்சுக்கோப்புக் கட்டை, மரத்தடி, விறகுக் கட்டை, கணிப்புக் கோல், கணக்குக் குறிகள் பதிந்த கட்டை, கம்பி, பந்துமட்டை, வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி, ஊக்கமற்றவர், சிறப்பற்றவர், சமுதாய மதிப்பற்றவர், விறைப்பாக நிற்பவர், உழையாதவர், (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை, (வினை.) குத்து, கூர்முனைப்பாய்ச்சு, குத்தி நுழைவி, குத்தி ஊடுருவு, குத்திவை, முனை குத்திவை நட்டுவை, முனை ஒட்டிவை, முனை குத்திவைக்கப் பெறு, முனை குத்தி நில், நட்டமாக நில், செருகிவை, துருத்தி நிற்கவை, நீட்டு, முந்துறக்காட்டு, துருத்தி நில், நீண்டிரு, முந்துறத்தோன்று, பசை தடவி ஒட்டு, ஒட்டிவை, பொருத்திவை, ஒட்டுறு, ஒட்டியிரு, பற்று, பற்றிநில், விடாதுபற்றியிரு, விடா உறுதியுடனிரு, ஒட்டிக்கொள், ஒட்டிக்கொண்டிரு, இயங்க முடியாதிரு, இயக்கந் தடைபட்டு நில், ஆழ்ந்து பதி, அழுந்து, சிக்கு, மனத்துள் உறை, கம்பு இணை, கம்பு வைத்திணை, செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை, அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை, அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து. |