steward | மேலாளர், கண்காணி, செயன்முகவர், செயலாட்சித் துணைவர், உசாமுறையர், கருவூலக் காவலர், ஒழுங்கு காப்பாளர், சொத்து மேற்பார்வையாளர், பெருமனை உள்படு கருமத்தலைவர், பண்ணைமேலாளர், நிறுவனமேலாளர், கல்லுரித் தேவைப் பொறுப்பாளர், சங்க உடைமைக் காப்பாளர், சங்கக் கருவூலக் காப்பாளர், தொழிற் சங்கச் சரக்குக் காப்பாளர், தொழிற் சங்கக் கருவூலக் காப்பாளர், உணவுப்பொருள் துறை மேலாளர், கப்பற் பிராயாணிகளின் தேவை கவனிப்பவர், போட்டிப் பந்தயக்கள ஒழுங்கு காப்பாளர், நடனக்குழு இயக்கு துணைவர், திருமண அரங்கச் செயலாட்சியாளர், விருந்துக்கூட்டச் செயல் முகவர், கண்காட்சிக் கண்காணியர், தொழில் முகவர், கட்டிய முதல்வர், திருகூட்டக் கருவூலக் காப்பாளர், உயர் நீதிமன்றப் பொதுப்பணியாளர், பொருளாளர். |