stet
translation and definition "stet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stet | முன்போல் நிற்க, மூலப்படி விடுக, அச்சகத் திருத்தப்படிக் கட்டளைக் குறி வகையில் அடித்ததை அடியாநிலையில் விடுக்க, மூலப்படி விடுப்புக் கட்டளைக்குறி இடு. |
sestet | அறுவர் கூட்டுககுரிய இசை, ஆறிசைக் கருவிகளுக்குரிய பொது இசை, ஆறன்தொகுதி, பதினான் கடிப்பாடல் வகையின் இறுதி ஆறு அடிகளின் தொகுதி. |
obstetrics | தாய்மை மருத்துவம். |
stethoscope | இதயத் துடிப்பு மானி, (வினை.) கருவிகொண்டு இதயத்துடிப்பு அறி. |
stethoscopy | இதயத் துடிப்பு ஆயுங்கல. |