Sponsored Links

sterling

translation and definition "sterling", tamil lexicon

WordTamil Definition
sterlingபிரிட்டிஷ் முத்திரைப்பணம், பிரிட்டன் செலாவணிப்பொன், கட்டளை மதிப்புவாய்ந்த பிரிட்டிஷ் பணம், ஒரு செம்பு மதிப்புடைய பழைய பிரிட்டிஷ் வெள்ளி நாணயம், (பெ.) பிரிட்டிஷ் கட்டளை நாணய மதிப்புடைய, முத்திரைப்பாண மதிப்பு வாய்ந்த, அப்பட்டமான, முகப்பு மதிப்புக்குக் குறையாத, உயர் உலோக வகையில் மெய்ம்மாற்றான, பட்டயமாற்று வாய்ந்த, மெய் மதிப்பார்ந்த, உள்ளார்ந்த மதிப்புடைய, தன்னிலை மதிப்புடைய, அப்பழுக்கற்ற, மாற்றுக்குறையாத, வாசி தீர்வான, புறப்பகட்டுத் தோற்றமற்ற.
fosterlingவளர்ப்புக்குழந்தை.
sterling, robertஉறோபேட்தேளிங்கு
sterling, silverநாணய வெள்ளி