stencil
translation and definition "stencil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stencil | படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய். |
stenciller | உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர். |
stencil-plate | உள்வெட்டுச் செதுக்குருத் தகடு. |
thermal stencil | வெப்பப் பதிமுனை
வெப்பப் பதிநகல் |