stellate
translation and definition "stellate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stellate | விண்மீன் போல அமைவுற்ற, விண்மீன் போலப்புறநோக்கிய சினையுடைய. |
castellated | அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய, அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய. |
constellate | கொத்தாகச் சேர், விண்மீன்கள் வகையில் குழுவாய்மை, நட்சத்திரபலன் பாதிக்கச்செய். |