steep
translation and definition "steep", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
steep | செங்குத்துச் சரிவு, கொடுங்குத்துப் பாறை, (பெ.) செங்குத்தான, செங்குத்தான பக்குமுடைய, செங்குத்தெழுச்சியுடைய, படுவீழ்வான, செங்குத்துவீழ்வான, தலைகுப்புறவான, மிகக்கடினமான, கதை முதலியவை வகையில் மிகைப்படுத்தப்பட்ட, நம்ப முடியாத, (பே-வ) அடாவிலையான, அடிப்பறி செய்கிற, தகாத, அநியாயமான. |
steepy | (செய்.) செங்குத்தான. |
steeply | செங்குத்தாய், திடுமென உயரும் நிலையில், தலைகீழாக. |
steeper | தோய்த்தூற வைப்பவர், தோய்வூறற் கலம். |
steeple | கோரி, தூபி, ஊசிக்கோபுரம், கோபுரக்கூம்பு. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
steep | steeped | steeped | steeping |