Sponsored Links

steam

translation and definition "steam", tamil lexicon

WordTamil Definition
steamநீராவி
steamyநீராவி சார்ந்த, நீராவி போன்ற, நீராவி நிரம்பிய, நீராவியாகிற, ஆவி வெளிவிடுகிற.
steamerநீராவிக்கப்பல், நீராவியால் இயங்கும் ஊர்தி, நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி, நீராவி இயந்திரம், நீரை ஆவியாக்கும் பொறி, சமையல்துறை அவிகலம், வெள்ளாவிக்கலம், நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம், ஆவியாக்குபவர், ஆவியாக்குவது, புழுக்குபவர், புழுக்குவது.