stator
translation and definition "stator", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
stator | (மின.) உந்துமின்கல நிலைக்கூறு, மின்னாற்றல் பிறப்பிக்கும் பொறியில் அசையாதிருக்கும் பகுதி. |
testator | உயில் எழுதி வைப்பவர் இறுதி விருப்பாவணந் தந்தவர் விருப்பாவணம் எழுதிவிட்டு இறந்துபோனவர் |
gustatory receptor | சுவை உணரி |
gustative, gustatory | சுவையுணர்வைச் சார்ந்த, சுவையாகிற. |
gestatorial, gestatory | ஊர்திசார்ந்த. |