state
translation and definition "state", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
state | நிலை, நிலைமை, அமைவுநிலை, நிலையமைதி, இருப்பமைதி, சூழுறவுநிலை, வாழ்க்கைநிலை, படிநிலை, இயற்கூறு, வாழ்க்கைப்படிநிலை, மதிப்புநிலை, படிவரிசை, உயர்தகுதி, ஆடம்பரம், உயர்வீறமைதி, ஆட்சியின அரசு, நாட்டரசு, தனியரசுநாடு, நாடு, கூட்டரசுத் தனியுறுப்பு, அமெரிக்க வட்டரசுறுப்பு, இந்திய கூட்டரசுறுப்பு, மன்னாயம், அரசியல் சமுதாயம், பொது அரசுக்குழு, நாட்டின் அரசு, தனி நாட்டினம், உயர் அரசியல் துறை, மக்கள் ஆட்சித் தர வகுப்பு, உலகியல் ஆட்சித்துறை, சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை, தவிசிருக்கை, அரியணை, விதானம், மேற்கட்டி, பொதுப்பார்வை நிலை, இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை, புத்தகப் பதிப்பின் வேறுபடு படி, செதுக்குரு இடைநிலைப்பாளம், செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி, (பெ.) அரசினஞ் சார்ந்த, ஆட்சிநிலைக்குரிய, நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய, கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய, அரசுமுறைப்பட்ட, நாட்டரசுப் பொதுவான, அரசுநிலை வினைமுறை சான்ற, அரசுரிமை நிலையான, அரசுநிலைத் தனி உரிமைசான்ற, அரசுநிலை மறை உரிமைப்பட்ட, உயர் அரசியலுக்குரிய, பொதுமக்களுக்குரிய, பகட்டாரவாரமான, பகட்டணி வாய்ந்த. |
stated | குறிப்பிட்ட, முன்கூறப்பட்ட, குறித்துரைக்கப் பட்ட, வரையறுத்துரைக்கப்பட்ட. |
estate | சொத்து, சொத்துரிமை, வரிசையர், மொத்த வரவு செலவினங்கள். |
stater | பண்டைக் கிரேக்க நாணயம். |
absurd | நகைப்புக்கிடமான முட்டாள்தனமான காரணமற்ற பொருளற்ற பொருத்தமில்லாத முட்டாள்தனம் பகுத்தறிவுக்கு ஒவ்வாமை முட்டாள்தனமான பேச்சு பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
state | stated | stated | stating |