starve
translation and definition "starve", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
starve | பட்டினியால் இற, பட்டினியிடு, பட்டினியிட்டுக்கொல், பட்டினிகிட, வறுமையுறு, பசியால் அழியச்செய், பசியால் அழி, கடு வேட்கையுறு, கடு வேட்கைப்படுத்து, குளிர் முதலியவற்றால் கடுந்துன்பமுறுவி, மிக மோசமான நிலைக்கு உட்படுத்து, இல்லா நிலையிலிரு, இல்லா நிலைப்படுத்து, உள வறுமைப்பட, உள வறுமையூட்டு, அறிவு வறுமைப்படு, அறிவு வறுமைப்படுத்து, அரணக எதிரிஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவி. |
starveling | பட்டினி கிடப்பவர், பற்றாக்குறை உணவுடையவர், உணவில்லாது அவதிப்படும் விலங்கு, பற்றாக்குறை உணவால் அவதியுறும் உயிர், (பெ.) பட்டினி கிடக்கிற, பற்றாக்குறை உணவுடைய. |