starting
translation and definition "starting", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
starting | திடுக்கிடுக்கை, திடுக்கிடுவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடங்குதல், நிறுவுகை, தொடங்கிவைப்பு, நிறுவன வினை, நடைமுறைத் தொடக்கம், ஓட்டப் பந்தயத்தொடக்க அடையாளங் காட்டல், வேட்டை விலங்குக் கலைப்பு, (கப்.) தேறல் வடிப்பு, (பெ.) புறப்படுகிற, முதற்படியான, தொடங்கி வைக்கிற, தொடக்க ஊக்கமான, இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கிற, ஓட்டப்பந்தயத் தொடங்கி வைக்கிற. |
starting-gate | அகற்றுத் தவையில், குதிரைப்பந்தயத்தில் ஒட்டந் தொடங்கங் கணத்தில் அகற்றப்படவல்ல தடைவாயில். |
starting-post | தலைக்கால், போட்டிப்பந்தய ஓட்டம் தொடங்குமிடம் குறித்த கம்பம். |
Tee up | Place a golf ball on a short plastic or wooden stick before hitting it at the start of a hole. Make preparations before starting or launching something |
Well up | Feel tears starting Feel an emotion strongly |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
start | started | started | starting |