Word | Tamil Definition |
---|
starch | மாச்சத்து, பசைமாப்பொரள, கஞ்சிப்பசை, மொறமொறப்பு, நெகிழ்வின்மை,விறைப்பு நடை, வெற்றாசார நடை, (பெ.) சரி நுட்பமமான, ஆசார நுணுக்கம் வாய்ந்த, (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு, நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு. |
starchy | மாச்சத்துடைய, பசைமாவார்ந்த, கஞ்சிப்பசையார்ந்த, மொறமொறப்பான, ஆசார நுணுக்கம் பார்க்கிற, ஆசார விறைப்பு நடை வாய்ந்த, வெற்றாசாரமுறையான. |
starched | கஞ்சிப்பசையிட்ட, மொமொறப்பான, மொறமொறபாக்கப்பட்ட, விறைப்பான, ஆசார முறையான, உணர்ச்சிற்ற, விறைப்பு நடை வாய்ந்த. |
starchly | சரி நுட்பமாய், ஆசார நுணுக்கமாக. |
unstarch | கஞ்சிப்பசையகற்று, விறைப்பு நீக்கு. |