star
translation and definition "star", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
star | விண்மீன் |
stark | விறைப்பான, முறைப்பான, (செய்.) வலிமையான, உறுதியான, விடாப்பிடியான, கலப்பற்ற, தனி நிலையான, புற அணியற்ற, முழுதளவான, மறைவு பொதிவற்ற, (வினையடை.) முட்டமுழுக்க, முற்றிலும். |
start | திடுக்குறவு, திடீர் அதிர்வெறிவு, திடீர் இயலதிர்வு, தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி, திடீர் வெட்டசைவு, திடீர் வியப்பதிர்ச்சி, திடீர் நடுக்குறவு, எதிர்பாரா நடுக்க உணர்வு, திடீர்ப்பீற்று, திடீர் வலி, திடீ எழுச்சி, விட்டியங்குநிலை, இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம், விட்டெழுச்சி, இடைவிட்டெழும் குறுமுயற்சி, தொடக்கம், தொடங்குதல், தொடக்குவிப்பு, தொடக்க இயக்குவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடக்க ஊக்காதரவு, முதல்நிலை ஆதரவு, பந்தயத்தில் தொடக்க இடம், பந்தயத்தில் தொடக்க வேளை, பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை, பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை, (வினை.) திடுக்கிடு, திடீர் அதிர்வுறு, திடீர் வியப்பதிர்வுறு, திடுமெனப் புடைபெயர்வுறு, வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு, இரிவுறு, வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு, பெயர்வுறச் செய், பெயர்ச்சியுணர், திடுமென எழு, மேலெழு, மனத்தில் எழு, காட்சியில் தோன்று, புறப்படு, தொடங்கு, பயன்படுத்தத் தொடங்கிவிடு, செயல்தொடங்கிவிடு, தொடக்க முயற்சியிலீடுபடு, முன்னேற்பாடுகள் செய், தொடக்கமுறு, இயங்குவி, தொடங்குவி, நிறுவு, புதுவதாகத் தோற்றுவி, தொடங்கி நடத்து, விடாது தூண்டுதலளி, இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய், மணிப்பொறியைத் திருக்கிவிடு, உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு, தொடக்க உதவி செய், ஊக்காதரவு வழங்கு, முதல்நிலை ஆதரவு அளி, உந்து, துருத்தி நில, திறம்பு, விரி, மலர்வுறு, தளர்வுறு, கழலு, துள்ளிப் பாய், தெறித்தோடு, பீறி வெளிப்படு, வெளிப்படுத்து, கலைவுறு, கலை, ஒழுகுறு, ஒழுகுவி, வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து, (கப்.) மிடாவிலிருந்து தேறல், வடித்தெடு. |
Go on | Continue Happen Start doing or taking something Be guided Be nearly a certain period of time Progress Spend money Start working (electric/electronic equipment) |