Sponsored Links

staple

translation and definition "staple", tamil lexicon

WordTamil Definition
stapleகொண்டி, நாதாங்கி, தாழ்செருகுகுழை, புற்குழல், துளை இசைக்கருவியின் புல்வாய்களை உள்ளடக்குங்குழல், தைப்புமுள், கம்பித்ததையலில் வழங்கும் வளைமுள் இறுக்கி, (வினை.) கொண்டியிடு, கொண்டியிட்டிறுக்கு, கொண்டியிட்டடை, தாழிடு, தாழிட்டு அடை, தைப்பு முள்ளிட்டு, தைத்திறுக்கு.
staplerமுக்கிய பொருள் வணிகர், கம்பளியைத் தரப்படுத்தி வாணிகஞ் செய்பவர்.
wool-stapleகம்பளித் துய், கம்பளி விற்பனைக்களம்.
staple foodமுக்கிய உணவு
wool-staplerகம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர்.