Sponsored Links

stale

translation and definition "stale", tamil lexicon

WordTamil Definition
staleமட்கிய, நாட்பட்ட, சலித்துவிட்ட, கட்டுக்குலைந்த, மலர்ச்சி இழந்த, (வினை.) புதுமையற்றதாக்கு, நலங்கெடுவி, சலிப்புண்டாக்கு.
stalemateஇக்கட்டு நிலை, காயடைப்பு நிலை, சதுரங்க ஆட்டவகையில் அரசுகாய் அடைபடாமலே காய்கள் அசைக்க இடமில்லாதிருக்கும் நிலை, (வினை.) இக்கட்டுநிலைப் படுத்து, சதுரங்க ஆட்டவகையில் காயடைப்பு நிலைக்கு உட்படுத்து.